Arvind Panagariya: நிதி ஆணையத்துக்கு புது தலைவர்! யார் இந்த அரவிந்த் பனகாரியா?
நிதி ஆணையத்தின் புதிய தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார். Read More
ABP Nadu Top 10, 31 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கூட்டுப்பாலியல் வன்கொடுமை! 2 மாதத்துக்கு முன்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - ஐ.ஐ.டி.யில் அவலம்
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். Read More
2024ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்த நியூசிலாந்து: பிறந்தது புத்தாண்டு..!
நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். Read More
Thalapathy 68 First Look GOAT: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! தளபதி 68 டைட்டில் "G.O.A.T."
Thalapathy 68 First Look GOAT: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலுடன் விஜய் டபுள் ஆக்ஷனில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Happy New year songs: புத்தாண்டு கொண்டாட்ட மூடுக்கு போனுமா? தமிழ் சினிமாவில் வெளியான ஹாப்பி நியூ இயர் பாடல்கள் இதோ
Happy New Year songs : தமிழ் சினிமாவில் வெளியான ஹாப்பி நியூ இயர் ஸ்பெஷல் பாடல்களின் பட்டியல் இதோ ... Read More
Pro Kabaddi 2023: தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் இன்று மோதல்..! 50வது லீக் போட்டியில் யாருக்கு வெற்றி..?
பெங்களூரு அணி இதுவரை 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. Read More
Sporting moments 2023: நடப்பாண்டில் இந்திய விளையாட்டுலகின் முக்கியமான தருணங்கள்..! கோலி முதல் பிரக்ஞானந்தா வரை
Indias sporting moments of the year 2023: இந்திய விளையாட்டுலகில் நடப்பாண்டில் நிகழ்ந்த மிக முக்கியமான தருணங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Google doodle: ஸ்பார்க்ளிங் புத்தாண்டு- சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!
Google doodle: 2023-ன் கடைசி நாளை கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடுகிறது. புத்தாண்டு சிறப்பு டூடுலும் வெளியிடப்பட உள்ளது. Read More
ITR Filing Deadline: மக்களே ஒரு அலர்ட்.. திருத்தப்பட்ட வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்றே (டிச 31) கடைசி நாள்..
தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்று (டிச 31) கடைசி நாள். Read More
ABP Nadu Top 10, 31 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
31 Dec 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 31 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
31 Dec 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -