1. ABP Nadu Top 10, 27 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச முதலமைச்சர் - என்னாச்சு?

    வயிற்று வலி காரணமாக சிம்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More

  4. நேரம் நெருங்கிட்டு இருக்கு.. நிறைய பேர் இறந்துடுவாங்க.. பாலஸ்தீனியர்கள் நிலைமை பற்றி ஐநா அதிர்ச்சி!

    பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 3,038 குழந்தைகள் உள்பட 7,326 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். Read More

  5. Thangalaan Release Date: டிசம்பர் 1-ல் டீசர்; ஜனவரி 26ல் ரிலீஸாகும் 'தங்கலான்' படம் - பட்டையை கிளப்புமா விக்ரம்- பா.ரஞ்சித் காம்போ?

    விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. Read More

  6. Aishwarya - Umapathy: அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம்.. வெளியான க்யூட் ஃபோட்டோ.. விரைவில் டும் டும்!

    Aishwarya - Umapathy Engagement: நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. Read More

  7. Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..

    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் அங்கூர் தமா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். Read More

  8. Asian Para Games: பதக்கங்களை குவித்து பட்டையை கிளப்பும் இந்தியர்கள் - ஆசிய பாரா விளையாட்டில் அசத்தல்

    Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர்களான சுமித் அண்டில் மற்றும் ஹெனா ஆகியோர் தங்கப் பதக்ககள் வென்று அசத்தியுள்ளார். Read More

  9. Pedicure: சுத்தமான, அழகான பாதங்கள் வேண்டுமா? வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்வது எப்படி?

    வீட்டிலேயே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க எப்படி பெடிக்யூர் செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver: ஏழைகளுக்கு எட்டாக்கனியாய் மாறும் தங்கம்! 45 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஒரு சவரன்!

    Gold Silver Rate Today 27 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More