1. ABP Nadu Top 10, 22 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 22 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 22 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. "இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!

    சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Deepfake: மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!

    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இருப்பது போன்ற போலி ஆபாச வீடியோ உருவாக்கப்பட்டு, அது சமூக வலைதளங்களில் பரவி வந்தது. Read More

  5. IPL 2024: 'எல்லாம் ஒரு ப்ரோமோஷன் தான்..' தேசியக்கொடி ஏந்தி ஐபிஎல் தொடக்க விழாவில் ஷோ காட்டிய அக்‌ஷய் குமார்!

    17வது ஆண்டு ஐ.பி.எல் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வழக்கம்போல் தனது அசாதாரணமான ஸ்டண்ட்களை செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். Read More

  6. Padai Thalaivan: சொன்னபடியே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்: படை தலைவன் அப்டேட்!

    எந்த யோசனைக்கும் இடம் தராமல் நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார் ராகவா லாரன்ஸ். Read More

  7. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  8. Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!

    உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More

  9. World Water Day 2024: இன்று, உலக தண்ணீர் தினம்! நீர் மேலாண்மையை துரிதப்படுத்த ஐ.நா. அறிவுரை!

    World Water Day 2024: உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. Read More

  10. Latest Gold Silver Rate: சற்று நிம்மதியில் மக்கள்.. தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இன்றைய நிலவரம்..

    Latest Gold Silver Rate March 22, 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More