1. திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

    தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் சிறு உணவகம், கழிவறை, தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. Read More

  2. ABP Nadu Top 10, 10 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அவமானப்படுத்தினாரா மூத்த காவல் அதிகாரி..? தற்கொலை செய்துகொண்ட காவலர்..என்ன நடந்தது?

    பஞ்சாபில் தனது மூத்த அதிகாரியால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி இன்று காலை காவல் நிலையத்திற்குள் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது சர்வீஸ் ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். Read More

  4. பிரிவினையால் பிரிந்த குடும்பம்...இஸ்லாமிய சகோதரியை சந்தித்த சீக்கிய சகோதரன்...நெகிழ்ச்சி சம்பவம் 

    ஜலந்தரைச் சேர்ந்த சீக்கியரான அமர்ஜித் சிங், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த தனது முஸ்லீம் சகோதரியை 75 ஆண்டுகள் ஆன பிறகு, சந்தித்துள்ளார். Read More

  5. Mahabharata: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மகாபாரதம்...புதிய அறிவிப்பு என்ன தெரியுமா?

    டிஸ்னியின் டி 23 எக்ஸ்போ இன்று நடைபெற்றது. அதில் இந்தியன் புராணக்கதை மகாபாரதத்தை சீரிஸாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  Read More

  6. STR in VTK: வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங்ஸ்பாட் ஷாட்ஸை வெளியிட்ட சிம்பு..

    STR in VTK: வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங்ஸ்பாட் ஷாட்களை நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். Read More

  7. World Wrestling Championships 2022 : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்! பதக்க வேட்டை நடத்துமா இந்தியா?

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் பெல்கிரேடில் தொடங்குகின்றன. Read More

  8. 36th National Games : "நேஷனல் கேம்ஸ் 2022" தொடரில் என்னென்ன போட்டிகள்..? எங்கெங்கு நடக்கிறது? முழு விவரம் உள்ளே..!

    குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. Read More

  9. World Suicide Prevention Day: உலக தற்கொலை தடுப்பு தினம் : நண்பர்களை கவனியுங்கள்! கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க!

    தற்கொலை என்பது தனிப்பட்ட முடிவு என்பார்கள் . அது எப்படி தனிப்பட்ட முடிவாக இருக்க முடியும் பாதிக்கப்பட்ட நபரைத் தவிர, தற்கொலை அவர்களின் அன்புக்குரியவர்களையும் பாதிக்கிறது அல்லவா! Read More

  10. Gold Silver Price Today: இன்று தங்கம் வாங்கினால் செம லாபம்தான்! விலை குறைவு! இன்றைய நிலவரம் இதுதான்!

    Gold Silver Price Today: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரம். Read More