1. ABP Nadu Top 10, 10 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. திருவில்லிபுத்தூர் அருகே களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு

    இவ்வூருக்கும் அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. Read More

  3. "இன்னும் எவ்வளவு காலத்துக்கு காத்திருக்கனும்" ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா வார்னிங்!

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அப்படி இல்லை என்றால், அழிவை நோக்கி அமைப்பு சென்றுவிடும் என இந்தியா எச்சரித்துள்ளது. Read More

  4. Tanzania: ஆமைக்கறியை ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. 8 குழந்தைகள் பலி, 78 பேருக்கு தீவிர சிகிச்சை

    கடந்த இரு தினங்கள் முன்பு பெம்பா தீவில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலக்குறைவால் அம்மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Read More

  5. Vishal - Hari: “ரத்னம் என் 17ஆவது படம்: விஷாலின் நடிப்பு பேசப்படும்” - இயக்குநர் ஹரி நம்பிக்கை!

    Rathnam Movie: "இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம், 'சிங்கம்', 'சாமி' போன்ற ஆக்ஷன் ததும்பும் திரைப்படமாக' ரத்னம்' இருக்கும்" - இயக்குநர் ஹரி Read More

  6. Manjummel Boys OTT Release: 100 கோடி வசூல் செய்தும் ஓ.டி.டி.யில் விலை போகாத மஞ்சும்மல் பாய்ஸ்! காரணம் என்ன?

    திரையரங்கில் வசூலை குவித்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை வாங்க ஓடிடி தளங்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். Read More

  7. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  8. Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!

    உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More

  9. Vegetables : எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஒரு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்!

    எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ். Read More

  10. Petrol Diesel Price Today: குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? சென்னையில் இன்றைய நிலவரம்..!

    Petrol Diesel Price Today, March 10: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கும் வேளையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்னவென்று பார்க்கலாம். Read More