ABP Nadu Top 10, 31 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 31 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: தமிழ்நாட்டில் பிடித்தது மொழியா? சாப்பாடா? மனம் திறந்த பிரதமர் மோடி!
தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுமையாக உணர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
Free Contraceptives: அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள் இலவசம் - கனடா அரசு அதிரடி அறிவிப்பு!
Free Contraceptives: அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். Read More
Ajithkumar: குட் பேட் அக்லியில் 3 வேடங்களில் அஜித்? 16 ஆண்டுகளுக்கு பிறகு புது அவதாரம் - மரண வெயிட்டிங்!
அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி' படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Raghava Lawrence: "கல்வி தான் உலகை மாற்றும்.. என் 20 ஆண்டு கனவு இவர்" ராகவா லாரன்சுக்கு குவியும் பாராட்டு!
சிவசக்தியும் தனது வெற்றியை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துவார். கல்விதான் உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம். சேவையே கடவுள்” என ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். Read More
Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More
Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!
கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
புளியில் வண்டு வராமல் இருக்க.. இட்லி மிருதுவாக வர...பயனுள்ள சமையல் மற்றும் வீட்டுக் குறிப்புகள்!
புளியில் வண்டு வராமல் இருக்க, இட்லி மிருதுவாக வர எளிய டிப்ஸ்களை பார்க்கலாம். Read More
New Tax Rules: வரி செலுத்துவோர் கவனத்திற்கு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள்! என்னென்ன?
ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் புதிய வரி வதிப்பு முறை, அடிப்படை விலக்கு வரம்பு ஆகியவை அமலுக்கு வருகின்றன. Read More
ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
01 Apr 2024 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 1 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
01 Apr 2024 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -