ABP Nadu Top 10, 8 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Shocking Video: தொடரும் கொடூரம்: ஓடும் காரில் இப்படியா? இளைஞரை அடித்து கால்களை நக்க வைத்த நபர்...ஷாக் வீடியோ!
மத்திய பிரதேசத்தில் ஓடும் காரில் இளைஞர் ஒருவரை கொடூரமாக அடித்து, கால்களை நக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
24 மணிநேரத்தில் 2,200 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் - எரிமலை வெடிக்கும் என எச்சரிக்கை
ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் எரிமலை வெடித்து சிதறும் என எச்சரிக்கை Read More
Maamannan: கடைசி மேடைனு நினைச்சேன்...மாமன்னன் 50ஆவது நாள் விழா இருக்கும்... உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!
என்னுடைய முதல் படமும் கடைசி படமும் இவ்வளவு பெரிய வெற்றியா அமைஞ்சதா சொல்லி எல்லாரும் செண்ட் ஆஃப் கொடுத்திருக்கிறார்கள்” என கலகலப்பாக பேசத் தொடங்கினார் உதயநிதி. Read More
Udhayanidhi: 'மாமன்னன்' வசூல் ரீதியாவும் சூப்பர் ஹிட்.. வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்..!
Udhayanidhi: மாமன்னன் திரைப்படம் 9 நாள்களில் 52 கோடி ரூபாய் வசூல் செய்தது என படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Wimbledon: வாவ்ரின்காவை எளிதாக தோற்கடித்த ஜோகோவிச்… 61வது முறையாக கிரண்ட்ஸ்லாமின் லாஸ்ட் 16 சுற்றுக்குள் நுழைந்தார்!
அதன் பின்னர் மூன்றாவது செட்டில் கொஞ்சம் எதிர்ப்பை காட்டிய வாவ்ரின்கா, அதில் போராடி தோற்றார். இதனால் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6(5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். Read More
முதல்வர் கோப்பை: போட்டியில் வென்ற வீரர்களுக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் சங்கத்தினர் வாழ்த்து
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, பிறகு மண்டல அளவிலும், இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. . Read More
Watch video: பியானோ இசைக்குத் தலையாட்டும் அம்மா மற்றும் குட்டி யானைகள்...வைரல் வீடியோ!
இந்த கிளிப் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவால் ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டது Read More
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? .. இன்றைய நிலவரம் இதுதான்..!
சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி 13 மாதங்களை கடந்து விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
09 Jul 2023 06:40 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 9 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
09 Jul 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -