ABP Nadu Top 10, 5 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sharad Pawar: திடீர் திருப்பம்: என்சிபி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்று கொண்ட சரத் பவார்..!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சரத் பவார் அறிவித்தது அவரது கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த முடிவை திரும்பப் பெற்று கொண்டார் சரத் பவார். Read More
MC Donalds : பர்கரால் ஒரு நொடி அதிர்ந்துபோன வாடிக்கையாளர்... மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு... என்ன நடந்தது தெரியுமா...?
வாடிக்கையாளருக்கு பரிமாறிய சீஸ் பர்கரில் எலியின் எச்சம் இருந்ததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Vishal: என்னுடைய படங்களின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தருவேன் - நடிகர் விஷால் அதிரடி
நடிகர் விஷால் தன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்காக விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தருவேன் என்று கூறியுள்ளார். Read More
SK 21: கமல்ஹாசன் ப்ரொடக்ஷன்ஸ்.. சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி இணையும் SK 21 பூஜை வீடியோ..
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் நடிகர் கமல்ஹாசனும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Asian Badminton : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!
1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார். Read More
Buddha Purnima 2023: இன்று புத்த பூர்ணிமா… இந்த நாளில் செய்யவேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்னென்ன?
புத்த பூர்ணிமா 2023: புத்த பூர்ணிமாவுடன் தொடர்புடைய சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மற்றும் பொதுவான நம்பிக்கைகள் இந்த புனித நாளில் பௌத்தர்களால் பின்பற்றப்படுகின்றன. Read More
Petrol, Diesel Price: மழை, வெயிலென மாறும் காலநிலை.. மாற்றம் கண்டதா பெட்ரோல் விலை... இன்றைய நிலவரம்!
Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
06 May 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 6 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
06 May 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -