1. ABP Nadu Top 10, 2 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Maharastra: ஒரே நாளில் 12 பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் மரணம்! மருந்துகள் பற்றாக்குறையா?

    மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக பச்சிளங்குழந்தைகள் 12 பேர் உட்பட 24 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Nobel Prize 2023: மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. இரண்டு மருத்துவர்கள் தேர்வு..

    நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு கட்டாலின் கரிக்கோ, ட்ரே வீஸ்மேன் ஆகிய இரண்டு மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Leo Trailer: 'அண்ணன் வர்றாரு..' லியோ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - படுகுஷியில் தளபதி ரசிகர்கள்!

    லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். Read More

  6. Bigg Boss 7 Tamil: புவா.. அவர நாமினேட் பண்றேன்.. எழுத்தாளர் பெயர் தெரியாமல் பிக் பாஸையே குழப்பிய விஷ்ணு!

    Bigg Boss Season 7 Tamil: பிக் பாஸிடம் “புவாவை நாமினேட் செய்கிறேன்” என விஷ்ணு சொல்லும் நிலையில், “புவானு இங்க யாரும் இல்லையே” என பிக் பாஸ் சொல்கிறார். Read More

  7. Asian Games Medal Tally: ஆசியன் கேம்சில் அசத்தும் இந்தியா..! பதக்கப் பட்டியலில் யாருக்கு எந்த இடம்?

    ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Read More

  8. வாவ்.. ஆப்கானிஸ்தான் அணிக்கு வழிகாட்டியாகும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அஜய் ஜடேஜாவை 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியின்  வழிகாட்டியாக ஏசிபி( Afghanistan Cricket Board )நியமித்துள்ளது. Read More

  9. Nail Care: நகங்களை அழகாக பராமரிப்பது எப்படி? உங்களுக்காக சில டிப்ஸ்!

    நகங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்களை கீழே உள்ளவாறு பின்பற்றவும். Read More

  10. Petrol, Diesel Price: மாற்றம் காணாமல் 500வது நாளை எட்டிய பெட்ரோல், டீசல் விலை .. இனி விலையில் மாற்றமா?

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இன்றோடு 500வது நாளை எட்டியுள்ளது. கடந்துள்ள சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More