1. ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Rajya Sabha Election: ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு.. 10 புதிய எம்.பிக்கள் யார்? நாடாளுமன்றத்தில் பாஜக கை ஓங்குமா?

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களைவைக்கு புதியதாக 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தல் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More

  4. Watch Video: சொன்ன பேச்ச கேட்கணும்.. ஆற்றில் கை கழுவிய இளைஞர்: பாய்ந்து வந்த சுறா.. பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!

    அமெரிக்காவில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவரை சுறா மீன் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  5. 32 Years of Maanagara Kaaval: 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர’ - 32 ஆண்டுகளை கடந்த விஜயகாந்தின் ‘மாநகர காவல்’

    ஏவிஎம் நிறுவனத்தின் 150வது தயாரிப்பாக உருவான நடிகர் விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  Read More

  6. Udhayanidhi Stalin: ‘விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி.. ஆனால் ஒரு கண்டிஷன்’ - உதயநிதி ஸ்டாலின்

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.  Read More

  7. Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More

  8. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  9. ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்… காது கேட்காமல் போகும் அபாயம்! தவிர்ப்பது எப்படி?

    உரத்த ஒலி கேட்கும்போது, காது செல்கள் வளைந்துவிடும். உரத்த ஒலிகளைக் கேட்ட பிறகு போதுமான நேரம் ஓய்வு வழங்கப்பட்டால், இந்த செல்கள் மீட்க முடியும், இல்லையெனில், அது நிரந்தர சேதத்தை விளைவிக்கும். Read More

  10. Gold Silver Rate Today 28 June 2023: தங்கம் விலை உயர்ந்ததா?இன்றைய நிலவரம் இதுதான்!

    Gold Silver Rate Today 28 June 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More