ABP Nadu Top 10, 22 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Aavin milk: ஆவின் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்க முடிவு- அமைச்சர் மனோ தங்கராஜ்!
பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஊதா நிற பாக்கெட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். Read More
காலிஸ்தான் தீவிரவாதியை போட்டு தள்ள சதி திட்டம்: இந்தியாவை தடுத்து நிறுத்தியதா அமெரிக்கா? பகீர் தகவல்
நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், மற்றொரு சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா திட்டமிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. Read More
E-Visa: முடிவுக்கு வருகின்றதா பனிப்போர்? கனடா நாட்டினருக்கு இ - விசா வழங்க இந்தியா அனுமதி
E-Visa: சுற்றுலா விசாக்கள் உட்பட அனைத்து விசா சேவைகளும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. Read More
Gayathri Raghuram: எதற்கு இந்த வார்த்தை விளையாட்டு? மன்னிப்பே ஓகே - குஷ்புவை சாடிய காயத்ரி ரகுராம்
சேரி என்பது பிரெஞ்சு மொழியில் அன்பு என்ற புது விளக்கத்தை கொடுத்த குஷ்புவுக்கு ’ரேப்’ என்பது தெலுங்கில் நாளை என்ற விளக்கத்தை கூறி கிண்டலடித்துள்ளார் காயத்ரி ரகுராம். Read More
Karthik Subbaraj: அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்? நெல்சன் ஐடியாவை கையில் எடுக்கும் கார்த்தி சுப்பராஜ்!
அஜித்தை வைத்து எந்த மாதிரியான படம் எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ் Read More
Suryakumar Yadav: டி20 போட்டிகள்... நம்பர் 1 இடத்தை பிடித்த சூர்ய குமார் யாதவ்!
டி20 போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீரராக இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Read More
World Billiards Championship: 26வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி!
உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Thanksgiving Destinations: நன்றி தெரிவித்தல் நாள் கொண்டாட்டம்; செல்ல வேண்டிய உலகின் 5 சிறந்த இடங்கள்! இதோ!
Thanksgiving Destinations: நன்றி தெரிவித்தல் நாளுக்கு செல்ல வேண்டிய சிறந்த சுற்றுலா தளங்கள் லிஸ்ட். nந் Read More
Bank Holidays December 2023: டிசம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? முன்கூட்டியே வேலையை முடிங்க!
டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
ABP Nadu Top 10, 23 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
23 Nov 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 23 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
23 Nov 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -