Aavin milk: ஆவின் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்க முடிவு- அமைச்சர் மனோ தங்கராஜ்!
பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஊதா நிற பாக்கெட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். Read More
ABP Nadu Top 10, 22 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sara Tendulkar: சாரா டெண்டுல்கரையும் விட்டுவைக்காத டீப் ஃபேக்! கொந்தளித்த சச்சின் மகள்!
ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலை தொடர்ந்து டீப் ஃபேக் வீடியோக்களால் தற்போது பாதிப்படைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். Read More
E-Visa: முடிவுக்கு வருகின்றதா பனிப்போர்? கனடா நாட்டினருக்கு இ - விசா வழங்க இந்தியா அனுமதி
E-Visa: சுற்றுலா விசாக்கள் உட்பட அனைத்து விசா சேவைகளும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. Read More
Director Ameer: திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது: ஞானவேல்ராஜா மீது சீறும் அமீர்!
”பொய்யான ஒருவர் நீதிமன்றத்தை அணுக முடியாது. திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது. பறிக்கொடுத்தவன் தான் நீதிமன்றம் செல்ல முடியும்” ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர். Read More
Captain Miller: நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும் - மிரட்டும் கேப்டன் மில்லர் பாடல் வரிகள்
” நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்...படையாய் வந்தால் சவமலை குவியும்” என வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் Read More
World Billiards Championship: 26வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி!
உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
ICC Under-19 World Cup: U-19 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம்! சோகத்தில் இலங்கை ரசிகர்கள்!
ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Thanksgiving Destinations: நன்றி தெரிவித்தல் நாள் கொண்டாட்டம்; செல்ல வேண்டிய உலகின் 5 சிறந்த இடங்கள்! இதோ!
Thanksgiving Destinations: நன்றி தெரிவித்தல் நாளுக்கு செல்ல வேண்டிய சிறந்த சுற்றுலா தளங்கள் லிஸ்ட். nந் Read More
Bank Holidays December 2023: டிசம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? முன்கூட்டியே வேலையை முடிங்க!
டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
ABP Nadu Top 10, 22 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
22 Nov 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 22 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
22 Nov 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -