இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பனீந்திர ரெட்டி வணிக வரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.


அதேபோல், வணிக வரித்துறை ஆணையராக இருந்த எம்.ஏ. சித்திக் வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்தது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Nilgiris district Collector : நீலகிரி புதிய மாவட்ட ஆட்சியராக அம்ரித் பொறுப்பேற்றார்


Innocent Divya: ‘நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை குறி வைக்கும் முக்கிய புள்ளிகள்’ யானை வழித் தடத்தையும் மாற்ற முயற்சி.. ?


Miss Universe 2021: பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து... அரியானா அழகி... இனி உலக அழகி!


Survivor Tamil GrandFinale: ஜூரோ ஓட்டு வேனசா... கமாவுக்கு புள்ளி வைத்த உமாபதி...முரண் சரண்... சாம்பியன் விஜயலட்சுமி!


‛நான் அமைச்சர் இல்லை... வாட்ச்மேன்...’ -அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!


TN Assembly Session: சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 5-ந் தேதி தொடக்கம்... மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்!