சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து(21) இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகி பட்டத்தை கைப்பற்றினார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும் 2019ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும், 2021ல் இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தையும் வென்றவர்.
கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தான் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, 2000-ல் லாரா தாத்தா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 1994ல் சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றார்.
2021 பிரபஞ்ச அழகி போட்டி:
இஸ்ரேல் நாட்டின், எலியட் நகரில் 2021 ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி காட்சிப் போட்டி நடைபெற்றது. நீச்சலுடை, மாலை நேர உடை போட்டிகள் நடத்தப்பட்டாலும், பிரபஞ்ச அழகி பட்டத்துக்கு பெண்களின் ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை அதிகளவு சோதிக்கப்படுகிறது.
பிரபஞ்ச அழகி 2021 |
|
1வது ரன்னர்-அப் |
|
2வது ரன்னர்-அப் |
|
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்