திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட குஜிலியம்பாறை, பாளையம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை ஒரு நாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பாளையம், தி.கூடலூர், குஜிலியம்பாறை வடக்கு, ஆனைப்பட்டி, வான்ராயன்பட்டி, அணியாப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் வள்ளிபட்டி, சத்திரப்பட்டி மற்றும் சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
Sunny Leone: பண மோசடி வழக்கு...கேரள உயர்நீதிமன்றத்தை நாடிய சன்னி லியோன்.. முழு விவரமும் இங்கே..
இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லபுரம், குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, புளியம்பட்டி, சி.சி.சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், பள்ளப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதாநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குஜிலியம்பாறை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்