- ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் நடந்தா...அப்போ மனைவி யாரு? தன்பாலின திருமண விவகாரத்தில் மத்திய அரசு வாதம்..!
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியுமா என உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/same-sex-marriage-who-will-be-wife-in-a-man-man-marriage-solicitor-general-tushar-mehta-during-hearing-114113/amp
- Karnataka elections: பாக்குறதுக்கு ஒரே மாதிரி; ஆனா இவங்க வேற மாதிரி; கர்நாடக தேர்தலில் 2 வேட்பாளர்கள்..
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் வேட்பாளர்கள் இருவருடைய புகைப்படம் ஒரே மாதிரியாக இருப்பது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/elections/voters-confuses-candidates-with-similar-appearances-cannot-recognize-karnataka-elections-113999/amp
- MBBS பட்டம்பெற்ற மருத்துவர்களுக்கு இணையாக ஆயுர்வேத மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கலாமா? உச்சநீதிமன்றம் அதிரடி பதில்..!
MBBS பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை ஆயுர்வேத மருத்துவர்களு க்கு அளிக்க முடியாது. ஏன் என்றால், அவர்கள் இருவரும் சமமான வேலையை செய்வதில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/supreme-court-says-ayurveda-practitioners-not-entitled-to-same-pay-as-doctors-with-mbbs-degrees-114086/amp
- Nursing : 27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள்.. சுகாதார ஏற்றத்தாழ்வை போக்க அதிரடி திட்டம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று வழங்கியது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/cabinet-approves-establishment-of-157-new-nursing-colleges-know-more-details-114073/amp
- Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி புதன்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விமான நிலையத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அனந்தபூர் அருகே மனுக்களை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகள் அவரை தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/andhra-pradesh-farmers-try-to-stop-cm-ys-jagan-mohan-reddy-convoy-anantapur-watch-113985/amp
- "அவர் எப்படி இப்படி பேசலாம்" : மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பறந்த புகார்...பரபரத்த கர்நாடக தேர்தல் களம்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/congress-police-complaint-over-amit-shah-speech-know-more-details-114046/amp
- Watch: மொபைல் பயன்படுத்திக்கொண்டே பயணிக்காதீங்க.. ஐ.பி.எஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் வீடியோ..
சாலைகளில் மொபைல் பயன்படுத்திக்கொண்டே வாகனத்தை இயக்குவதற்கு எதிராக மக்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக, ஐபிஎஸ் அதிகாரி கலா கிருஷ்ணசாமி, ஒரு ஸ்கூட்டரின் மீது கார் இடிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/watch-a-car-crashed-into-a-person-crossing-the-road-on-a-scooter-while-using-a-mobile-phone-video-released-by-an-ips-officer-113994/amp
- "வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்"...பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே...சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.!
பிரதமர் மோடி குறித்து தெரிவித்து கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/congress-president-mallikarjun-kharge-offers-an-apology-for-his-snake-comment-on-pm-modi-114096/amp