Breaking News LIVE: கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு..

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 27 Jan 2022 06:29 PM
கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு..

கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு..

நாளை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

 நாளை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது. காணொளிக்காட்சி மூலம் நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்கிறார்கள்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 6.30-க்கு வெளியாகிறது - மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 6.30-க்கு வெளியாகிறது - மாநில தேர்தல் ஆணையம்

Background

கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரித்திருப்பது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.