உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பெரிய சிறுத்தை ஒன்று வகுப்பறைக்குள் நுழைந்து 10 வயது மாணவரைத் தாக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 


உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள சௌத்ரி நிஹால் சிங் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதோடு, வளாகத்தில் பலரும் சிதறி ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த செய்தி வெளியில் பரவிய பிறகு, பள்ளி நிர்வாகம் வன அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 



இந்த சம்பவம் குறித்து பரவிய வீடியோவில் சிறுத்தை நடந்து வருவதும், அதனைக் கண்டு மாணவர்கள் பயந்து ஓடுவதும் பதிவாகியுள்ளது. 


மேலும் படிக்க:


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்