Breaking News LIVE Today: கொரோனா 3-வது அலை: நேரடி வகுப்பு நடத்துவதை தவிருங்கள் - அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Breaking News Tamil LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் விரைவுச் செய்திகளாக கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 12 Jan 2022 12:07 PM
கொரோனா 3-வது அலை: நேரடி வகுப்பு நடத்துவதை தவிருங்கள் - அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

அனைவருக்கும் இனிய பொங்கல்-இன்பத் தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது

Background

இந்தியாவில் ஒரேநாளில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தொற்று ஒரேநாளில் 442 பேர் உயிரிழந்த நிலையில் 60,405 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,868 பேருக்கு ஒமிக்ரான்  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.