தமிழன்டா… மீசை முறுக்குடா… பெருமிதப்படும் பதிவு

அறிவியல் ரீதியாக, இன்று நாம் கடைபிடிக்கும் நேரம் கண்டுபிடிப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழன் நேரத்தையும் ஒரு நாளையும் காலத்தையும் பகுந்து வைத்திருந்த விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

உலகில் எதற்கு தொன்மையும் பெருமையும் மதிப்பும் மிகுந்ததாக இருக்கிறதோ இல்லையோ, தமிழ் மொழிக்கும் தமிழர் வாழ்வியலுக்கும் நிச்சயம் அவை இருக்கின்றன. அந்த அளவுக்கு தகுதியும் சான்றுகளும்

Related Articles