Obesity: சென்னை மாணவர்களிடம் அதிகரிக்கும் உடல் பருமன்-ஆய்வில் அதிர்ச்சி- காரணங்களும், தீர்வும்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5- 17 வயது மாணவர்கள் 1,124 பேரிடையே (584 பேர்- பெண்கள்), ஜூலை 14-17, 2022ல் ஆய்வு நடந்தது.

சென்னையில் 5-ல் 1 மாணவருக்கு (19.50% பேர்) உடல் பருமன் அதிகரித்து தொந்தி ஏற்பட்டும் (Obese), அதை விட சற்று அதிகமாக-21.08% பேர் உடல் எடை அதிகரித்தும் (Overweight) உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை அப்போலோ

Related Articles