வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி விவரம்:


உதவியாளர் 


DEMONSTRATOR (NM)


உதவிப் பேராசிரியர்


கல்வித் தகுதி:


இந்தப் பணிகளுக்கு பட்டப்படிப்புடன் பி.ஹெச்.டி.முடித்திருக்க வேண்டும். 


உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு படிப்பு தேர்ச்சி பெற்றதோடு Orthopaedic Technician துறையில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


இதற்கு CMC -ன் விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு விண்ணப்பிக்க https://www.cmch-vellore.edu/JobVacancy.aspx?jtype=ALL - என்ற இணையதளத்தை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.04.2024


இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் உள்ள ஆயவங்களில் உள்ள பணியிடங்களும் இந்த அறிவிப்பும் மூலம் நிரப்பப்பட உள்ளனர். https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள https://clin.cmcvellore.ac.in/cmcapp/process.aspx - என்ற லிங்கில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.




மேலும் வாசிக்க..


https://tamil.abplive.com/jobs/nbcc-recruitment-2024-93-vacancies-eligibility-fee-selection-process-179075/amp


RPF Recruitment 2024:டிகிரி முடித்தவரா?இரயில்வே துறையில் 4,660 பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்?


UIDAI Recruitment 2024:ஆதார் அலுவலகத்தில் வேலை;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -விவரம்!