நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் உள்ள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று (15.04.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Constable (Executive) - 4208

Sub- Inspector (Ececutive) -452

மொத்த பணியிடங்கள் - 4660

கல்வித் தகுதி:

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

சப் இன்ஸ்பெக்டர் - ரூ.35,400/-

கான்ஸ்டபிள் - ரூ.21,700/- 

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, Physcial Measurement test, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யபப்டுவர். 

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்கும் முறை:

https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

இணையதள விவரம்:

 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.05.2024

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கான்ஸ்டபிள் - https://www.rrbchennai.gov.in/downloads/rpf/cen-01-2024/Final%20notice%20Sub%20Inspector%20RPF%2001-2024_English.pdf / சப்-இன்ஸ்பெக்டர் -https://www.rrbchennai.gov.in/downloads/rpf/cen-02-2024/Final%20notice%20Constable%20RPF%2002-2024_English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


மேலும் வாசிக்க..

BSF Recruitment:டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - எப்படி விண்ணப்பிப்பது?

TN MRB Recruitment: எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளே! தமிழ்நாடு அரசில் 2,553 காலிப்பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?