இந்திய காலாட்படை பள்ளி:


இந்திய காலாட்படை பள்ளியில், பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: stenographer, lower desk clerk,Draughtsman,Civilian Motor Driver,Translator, Cook,Barber






 

வயது: 18 முதல் 27 வயது வரை




சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ. 35,000 வரை / மாதம்


காலி பணியிடங்கள்: 65


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜீலை 25 


விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழியாக


அஞ்சல் முகவரி:


The presiding officer,


civilian direct recruitment,


application scrutiny board, 


the infantry school,


mhow (MP)- 453441


விண்ணப்பிக்கும் முறை:



  • முதலில் The Official Home Page of the Indian Army என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • Indian Army Infantry School Notification 2022.pdf - Google Drive பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பின்னர் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.


Also Read: Sports Authority of India jobs: இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா..?


Also Read: தேனி: சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு - வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண