இந்திய விளையாட்டு ஆணையம்:


இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: massage therapist






வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது, விரிவான தகவல்களுக்கு அறிக்கையை பார்க்கவும்




பணியிடம்: இந்தியா முழுவதும்


சம்பளம்: 35,000/ மாதம்


காலி பணியிடங்கள்: 104


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு


விண்ணப்ப கட்டணம்: இல்லை


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 06


விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழியாக


விண்ணப்பிக்கும் முறை: 



  • Sports Authority of India | Ministry of Youth Affairs and Sports என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • Sports-Authority-of-India-Massage-Therapist-Posts-Notification-And-Application-Form-2022.pdf - Google Drive பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பின்னர் விண்ணப்ப படிவத்தை recruitment.massagetherapist@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.


Also Read:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  பணி துறையில் regional manager, regional coordinator பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண