சென்னை உயர்நீதிமன்றம்:


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பதவிக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு  உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: Member( Non judicial )


காலி பணியிடம்: 1









வயது வரம்பு: 40 வயதுக்குள்


பணியிடம் : சென்னை


விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000


தேர்வு செய்யப்படும் முறை:  நேர்காணல் வழியாக


அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 17


கடைசி தேதி: ஜூலை - 31


விண்ணப்பிக்கும் முறை: 



  • முதலில்Madras High Court - Home Page (tn.nic.in) " rel="dofollow">Madras High Court - Home Page (tn.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

  • பின்னர் Madras-High-Court-Member-Post-Notification-2022.pdf - Google Drive என்ற லிங் மூலம் விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்

  • பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண