DRDO Recruitment 2022:பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், காலியாக உள்ள பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணிகள்: research associate, JR
நேர்காணல் நடைபெறும் தேதி: ஆகஸ்ட் 23
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்*
*மேலும் கல்வித் தகுதியானது பணிக்கேற்ப மாறுபடுகிறது, கல்வித்தகுதி தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள DRDO-Recruitment-2022-Walk-in-Interview-for-14-JRF-Research-Associate-Notification-2022.pdf - Google Driveஇந்த லிங்கை கிளிக் செய்யவும்.
வயது: 28 வயது*
காலி பணியிடங்கள்: 14
சம்பளம்: ரூ. 31,000 முதல் ரூ. 54,000 வரை*
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக
நேர்காணல் நடைபெறும் நாள்: நேரம்: 10:00 மணி, தேதி 22-23 ஆகஸ்ட் 2022.
நேர்காணல் நடைபெறும் இடம்:
DRDO,
HALDWANI,
UTTRAKHAND,
PIN 263139.
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
- Defence Research and Development Organisation - DRDO, Ministry of Defence, Government of India என்ற இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர் பணி குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.DRDO-Recruitment-2022-Walk-in-Interview-for-14-JRF-Research-Associate-Notification-2022.pdf - Google Drive
- பின்னர் பணி குறித்தான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் படிவங்களை தயார்படுத்திக் கொள்ளவும்.
- நேர்காணல் நடைபெறும் நாளன்று, விண்ணப்பத்தை விண்ணப்பத்தாரர்கள் சமர்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்