தமிழ்நாடு மின்சார வாரியம்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், Draughtsman (Civil) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: Draughtsman (Civil)

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: விரைவில் தெரிவிக்கப்படும் என அறிவிப்பு

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

குறிப்பு: மேலும் பணி குறித்த, கல்வி தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்யவும்Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)" rel="dofollow">.Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)

வயது: அறிக்கையை பார்க்கவும்

காலி பணியிடங்கள்: 02

சம்பளம்: ரூ. 8, 050 - 8,100 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக

விண்ணப்பிக்க வேண்டிய முறை:

  • Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in) என்ற இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பின்னர் பணி குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கையை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)
  • பின்னர் பணி குறித்தான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்து கொள்ளவும்
  • அடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்த பின்,எதிர்கால பயன்பாட்டுக்காக பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

Also Read: NIN jobs: தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்

Also Read: Highcourt Employment : வேலை தேடுபவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி... உயர் நீதிமன்றத்தில் குவிந்திருக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண