தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்:
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில், வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணிகள்: Scientist, Techinical Assistant
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி: MBBS, Degree *
குறிப்பு: கல்வித்தகுதி, பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது, மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்யவும்.NIN-Recruitment-2022-Official-Notification.pdf (jobstamil.in)
வயது: 28 வயது
காலி பணியிடங்கள்: 02
சம்பளம்: ரூ. 20,000 முதல் ரூ. 67,000
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சள் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
sv medical college,
alipiri Road, Srinivasa Nagar,
Sarojini Devi layout, vivekananda circle,
Tirupati, A.P,
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
- ICMR-National Institute of Nutrition, India (nin.res.in) என்ற இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர் பணி குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.NIN-Recruitment-2022-Official-Notification.pdf (jobstamil.in)
- பின்னர் பணி குறித்தான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்து கொள்ளவும்
- அடுத்து விண்ணப்பத்தை, குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்