பிரசார் பாரதி:


அரசு பொது துறை நிறுவனமான, பிரசார் பாரதி இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனத்தில், மூத்த பத்திரிகையாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: மூத்த பத்திரிகையாளர், ( senior correspondent legal )






 

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்

 

சம்பளம்: ரூ. 80,000 / மாதம் 




காலி பணியிடங்கள்: 01


விண்ணப்ப கட்டணம்: அறிக்கையை பார்க்கவும்


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு*( விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்க்கவும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 08


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் / மின் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்


மின்னஞ்சல் முகவரி: satti.kishore@gov.in


விண்ணப்பிக்கும் முறை:



  • முதலில்Prasar Bharati | Public Service Broadcaster " rel="dofollow"> Prasar Bharati | Public Service Broadcaster என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • Prasar Bharati Secretariat (jobstamil.in) பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • பின்னர் அதற்குரிய பணிக்கு ஆனலைனில் விண்ணப்பிக்கவும்.

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, ஏதேனும் பிழைகள் ஏற்படுமாயின், பிழையை  screenshot எடுத்துக் கொள்ளவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பின்னர் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மின் அஞ்சள் முகவரிக்கு, screenshot- ஐ சேர்த்து அனுப்பவும்.


Also read: NIN jobs: தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண