Digital india corporation:


மத்திய அரசின் மின்னனு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேசனில், பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: Full stack developer


கல்வித் தகுதி: BE / B.Tech./ MSc (Computer Science)/ MCA with 1-5 years of experience in Web Application Development.


பணியிடம்: டெல்லி


சம்பளம்: 75,000/ மாதம்


காலி பணியிடங்கள்: 02


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 25,2022


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக


விண்ணப்பிக்கும் முறை: 



  • Digital India Corporation (dic.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • 16210-digital-india-corporation-full-stack-developer-notification.pdf (jobstamil.in) பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • பின் அந்த லிங்க்கில் உள்ள Apply online என்பதை கிளிக் செய்து பணிக்கு விண்ணப்பிக்கவும்

  • பின் அதில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்


Also Read:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  பணி துறையில் regional manager, regional coordinator பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Also Read:Dindigul Food Corporation jobs: திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு!






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண