தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி துறை:


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி துறையில் regional manager, regional coordinator பணிகளுக்கு, பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: regional manager, regional coordinator


காலி பணியிடங்கள்: 8


வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியிடம் : திருவள்ளூர் மாவட்டம்


விண்ணப்ப கட்டணம்: இல்லை


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜீலை 15


Regional manager (வட்டார மேலாளர்கள்) கல்வித் தகுதிகள்:


ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆறு மாத காலம் கணினி பயிற்சி MS Office முடித்திருக்க வேண்டும்.குறைந்தப்படசம் திறன் மேம்பாட்டு துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும்


Regional coordinator( வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் )தகுதிகள்:


ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office ) முடித்திருக்க வேண்டும். திறன் மேம்பாட்டு துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக


முகவரி:


திடட் இயக்குநர்/ இணை இயக்குநர்,


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,


மகளிர் திட்டம்,


திருவள்ளூர் மாவட்டம்.



  • முதலில் TamilNadu State Rural Livelihood Mission (tnsrlm.co.in)என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

  • பின்னர்பணி குறித்த அறிக்கையை தெளிவாக படிக்கவும்Microsoft Word - PR.No. 384 Dated 05.07.2022-Mahalir Thittam (s3waas.gov.in)

  • பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்

  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும்


Also Read: Junior Court Assistant: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!


Also Read: IBPS CLERK NOTIFICATION 2022: வங்கிகளில் எழுத்தர் பணிகளில் காலியிடங்களுக்கான அறிவிப்பு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண