மத்திய அரசின் கீழ் உள்ள  நிறுவனமான broadcast engineering consultants india limited BECIL-ல் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்



  • டெக்னிக்கல் உதவியாளர்

  • ஜூனியர் பிஸியோதெரபிஸ்ட்

  • MTS

  • DEO

  • PCM

  • EMT 

  • ஓட்டுநர்

  • MLT 

  • PCC

  • ரேடியோகிராபர்

  • ஆய்வக உதவியாளர்

  • டெக்னாலஜி

  • ஆராய்ச்சி உதவியாளர்

  • டெவலபர்

  • ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர்

  • உதவி டயட்டிசியன்

  • Phelbotomist

  • Opthalmic Technician

  • Pharmacist

  • Network Administrator /Network support Engineer


கல்வித் தொகுதி:



  • டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • ஜூனியர் பிஸியோதெரபிஸ்ட் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • எம்.டி.எஸ். பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • DEO பணிக்கு விண்ணப்பிக்க +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க Medical Laboratory Technologists,/ Medical Laboratory Science ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ரேடியோகிராபி பணிக்கு விண்ணப்பிக்க  Radiography துறையில் இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • இந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:



  • டெக்னிக்கல் உதவியாளர் - ரூ.40,710/-

  • ஜூனியர் பிஸியோதெரபிஸ்ட் - ரூ.25,000/-

  • MTS - ரூ.18,486/-

  • DEO - ரூ..22,516/-

  • PCM - ரூ.30,000/-

  • EMT  - ரூ.22,516/-

  • ஓட்டுநர் - ரூ.22,516/-

  • MLT - ரூ.24,440/-

  • PCC - ரூ.24,440/-

  • ரேடியோகிராபர் -40,710/-

  • ஆய்வக உதவியாளர் - ரூ.22,516/-

  • டெக்னாலஜி - ரூ.22,516/-

  • ஆராய்ச்சி உதவியாளர் -ரூ.29,565/

  • டெவலப்பர் - ரூ38,000/-

  • ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர்-ரூ..24,440/

  • உதவி டயட்டிசியன் - ரூ.26,000/-

  • Phelbotomist - ரூ.21,970/-

  • Opthalmic Technician -ரூ.31,000/-

  • Pharmacist -ரூ..24,440/-

  • Network Administrator /Network support Engineer-ரூ.24,440/-


தேர்வு செய்யப்படும் முறை: 


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.becil.com/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள லிங்கை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்ப கட்டணம்:




விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் BECIL (becilregistration.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள https://www.becil.com/uploads/vacancy/456advt30may24pdf-ae550c9c8486386bea850c0f6980001d.pdf -இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் 

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.06.2024




மேலும் வாசிக்க..


IAF Agniveer Recruitment: விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?


Bharathidasan University: பயோடெக்னாலஜி முடித்தவரா? பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி செய்ய வாய்ப்பு - முழு விவரம்!