பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


Research Associate-I (RA-I)


Junior Research Fellow (JRF)


Project Assistant (PA)


திட்ட விவரம்:


DST-SEED ST-HUB “Development of Climate Resilient Farming Clusters for the Improvement of Economic Status of Tribals in Pachamalai Hills in Uppiliapuram Block, Tiruchirappalli District of Tamil Nadu State”


 2024 முதல் 2027ம் ஆண்டு வரையில் இதன் பணிகாலம் ஆகும்.


கல்வித் தகுதி:



  • சுற்றுச்சூழல் துறையில் உள்ள ரிசர்ச் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்க Agriculture Science/
    Plant Biotechnology/Botany ஆகிய ஏதாவது ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • ஜூனியர் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேளாண்மை, சுற்றுச்சூழல் அறிவியல், உயிரியல், பயோடெக்னாலஜி ஆகிய துறைகளில் எம்.எஸ்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மண் தொடர்பான படிப்புகள், சுற்றுச்சூழல் அறிவியல், உயிரியல், பயோடெக்னாலஜி,Agroclimatology  ஆகியவற்றில் எம்.எஸ்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:



  • Research Associate-I (RA-I) -  ரூ.42,000/-+7,560 (18% HRA)= ரூ. 49,560/-மாதம்

  • Junior Research Fellow (JRF) - ரூ.37,000/-+6,660 (18% HRA)= ரூ.43,660/- மாதம் 

  • Project Assistant (PA) - ரூ. 20,000/-+3,600 (18% HRA) = ரூ.23,600/-மாதம்


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVdrsbEovPI8JYqlzYu--yYv6oiBIsMzB6XXD4nNMLDBuNMg/viewform - என்ற கூகுள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய் வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.06.2024


https://www.bdu.ac.in/docs/employment/RA-JRF-PA-DST-SEED-ST-HUB-ENV-BIOTECH-05062024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.


தொடர்புக்கு..


Prof. M. GOVINDARAJU, 
Principal Investigator, 
Centre for Climate Change Research (CCCR), 
Department of Environmental
Biotechnology, Bharathidasan University, 
Tiruchirappalli-24


தொடர்பு எண்- 9443688336 


இ-மெயில் ஐ.டி. cccr@bdu.ac.in