திருச்சியில் உள்ள  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


துறை: School of Chemistry (வேதியியல்)


பணி: Guest Lecturer (கெளரவ விரிவுரையாளார்)


பணியிடங்கள் -2


கல்வித் தகுதி:


வேதியியல் பிரிவில் எம்.எஸ்.சி.-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மாநில அளவிலான தகுதித் தேர்வு, (SLET) நெட் (NET) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  முன்னைவர் பட்டம் (Ph.D) பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


ஊதியம்:


கெளரவ விரிவுரையாளருக்கு மாதம் ரூ.16,000 வழக்கப்பட உள்ளது. (ஒரு மணிநேரத்திற்கு ரூ.400)


விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2022


முழு விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/docs/employment/GL-CHEM.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


எப்படி விண்ணப்பிப்பது: 


விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவர குறிப்புடன், கல்விச் சான்றிதழ்களின் நகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் பல்கலைக்கழக் முகவரிக்கு அஞ்சல் அனுப்பவும்.


முகவரி: 


பதிவாளர்,


பாரதிதாசன் பல்கலைக்கழகம்,


திருச்சிராப்பள்ளி.


தொலைபேசி: 0431- 2407071, 2407074.


இணையதள முகவரி: http://www.bdu.ac.in/


 


தொடர்புக்கு:


Professor and Head,
School of Chemistry,
Bharathidasan University,
Tiruchirappalli-620024


 


 








சென்னை உயர்நீதிமன்றத்தில் காத்திருக்கும் 1412 பணியிடங்கள்! முமு விவரம் இங்கே!


CGWB: மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு: கூடுதல் விவரங்கள்...




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண