சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு  உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: Reader, senior bailiff உள்ளிட்ட பல்வேறு பணிகள், மேலும் பணிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைன் பார்க்கவும்.MHC-RECRUITMENT (tn.gov.in)


பணிகளின் எண்ணிக்கை: 1,412


கல்வித்தகுதி: 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு,, பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. கல்வி தகுதி விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.MHC-RECRUITMENT (tn.gov.in)


சம்பளம்: ரூ.15,900 - 71,900 / மாதம் 


வயது: குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் 


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-22


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் MHC-RECRUITMENT (tn.gov.in) " rel="dofollow">MHC-RECRUITMENT (tn.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண