மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில்  26 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: பணியாளர் கார் ஓட்டுநர்


பணிகளின் எண்ணிக்கை: 26


கல்வித்தகுதி:  10-ம் வகுப்பு மற்றும் 3 வருடம் ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்


சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை


வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-21


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சள் வழியாக


அஞ்சள் முகவரி:


office of the regional director,


cwgwb, central region,


n.s building,


opp.oldvca, civil lines,


nagpur-44001


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்என்ற Central Ground Water Board, Ministry of Water Resources, RD &GR Government of India (cgwb.gov.in)அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்

  • பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை உடனடியாக அனுப்ப வேண்டும்.

  • குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பத்தை office of the regional director,cwgwb, central region,n.s building,opp.oldvca, civil lines,nagpur-44001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்


Also Read: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.