Tamilnadu Covid Update: தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்துவரும் கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 302-ஆக குறைந்துள்ளது

Continues below advertisement

இன்றைய பாதிப்பு:

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11, 796 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35.46 லட்சத்திற்கு மேல் உள்ளது.

மாவட்டங்கள் நிலவரம்:

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 298 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 127 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு:

தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 032ஆக உள்ளது.

Also Read: Monkeypox Case in Kerala: அதிர்ச்சியளிக்கும் அடுத்தடுத்த அறிகுறி... கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை..!

Also Read: Visakhapatnam Gas Leak: விசாகப்பட்டினம் அருகே வாயுக்கசிவு - 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி!

Also Read: India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement