JN.1 Covid Variant: உஷார் மக்களே உஷார்! உருமாறிய கொரோனா- டாக்டரின் எச்சரிக்கை ரிப்போர்ட்!

JN.1 கொரோனா வைரஸ் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருவது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.

இந்த நூற்றாண்டில் உலகையே புரட்டிப் போட்ட விடயங்களில் முன்னிலையில்  இருப்பது கொரோனா எனும் உயிர்க்கொல்லி தொற்றுதான். பீட்டா, டெல்டா, ஆல்பா, ஓமிக்ரான் என பல பெயர்களில் திரிந்து உலகையே

Related Articles