கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

செல்வராகவன் இப்படத்தில் ஹேக்கராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மால் ஒன்றை கைப்பற்றி தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் மக்களை காப்பாற்றுவதுதான் கதை எனவும் தகவல் வெளியானது. 

நெல்சனுன் திலீப்குமாருடன் விஜய் முதல்முறையாக இணைந்துள்ளதாலும், டாக்டர் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாலும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Vijay Viral Photo: பீஸ்ட் ஷூட்டிங் முடிஞ்சுது.. அன்பை பரிமாறிய விஜய்.. வைரல் புகைப்படம்!!

விறுவிறுப்பாக நடந்துவந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், பீஸ்ட் படத்தின் செட் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. பட வெளியீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Watch video: “பீஸ்ட் முழுக்க முழுக்க விஜய் சார் ஸ்டைல் படம்" - பூஜா சொன்ன சீக்ரெட்

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Spider Man: ரஜினி இல்லை... அஜித் இல்லை... விஜய் இல்லை... அதிகாலையில் தியேட்டரை அதிரவிட்ட ஸ்பைடர் மேன்!

Don First single: ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ வெளியானது டான் படத்தின் முதல் lyric Video

Watch Video | BiggBoss5 Tamil: ஐந்து கட்ட தடைகள்.. விறுவிறு அதிரடி.. மாஸ்காட்டும் பிக்பாஸ் டாஸ்குகள்..

Sila Nerangalil Sila Manithargal | ''அந்த தலைப்பை மாற்றுங்கள்'' - கமலுக்கு கோரிக்கை விடுத்த ஜெயகாந்தனின் வாரிசுகள்!

Watch Video: பூ ஒன்று புயலாக மாறும் நேரடி காட்சி... சமரசம் இல்லாத சமந்தாவின் ஒர்க் அவுட்!