ஒரு கதாபாத்திரத்திற்காக 20 ஆண்டுகள் காத்திருந்தேன்: ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்ஃபி


ஹாலிவுட் உலகத்தின் மிகவும் பிரபலமான இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். இவர் புதியதாக இயக்கி வரும் ஓப்பன்ஹெய்மர் படத்தின் நாயகனாக நடித்து வரும் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்ஃபி இந்த கதாபாத்திரத்திற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததாக கூறியுள்ளார்.  மேலும் படிக்க: Oppenheimer: ஒரு கதாபாத்திரத்திற்காக இருபது ஆண்டுகள் காத்திருந்தேன்.... பீகி பிளைண்டர்ஸ் புகழ் சிலியன் மர்ஃபி


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடி - அவரே கூறிய காரணம்?


மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அந்த படத்தை காங்கிரஸ் எதற்காக எதிர்க்கிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: ”இதனால் தான் காங்கிரஸ் எதிர்க்கிறது” - தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சப்போர்ட் செய்யும் பிரதமர் மோடி..!


படப்பிடிப்பில் காயமடைந்த விக்ரமை தேடிச்சென்று நலம் விசாரித்த ரசிகர்:


பிரபல நடிகர் விக்ரம் படப்பிடிப்பில் காயமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரது ரசிகர் அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.


மேலும் படிக்க: Actor Vikram: எலும்பு முறிவால் வாடும் விக்ரமைப் பார்க்க வீடு தேடிப்போன ரசிகர்.. அன்பில் நெகிழ்ந்து ட்வீட்செய்த விக்ரம்..


தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம்:


இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ட்விட்டரில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 


மேலும் படிக்க:The Kerala Story Twitter Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை சம்பவமா? தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!


சத்யராஜ் - அஜ்மல் கூட்டணியில் வெளியான தீர்க்கதரிசி திரைப்பட விமர்சனம்:


மூத்த மற்றும் முன்னணி நடிகர் சத்யராஜ் மற்றும் அஜ்மல் நடிப்பில் வெளியாகியுள்ள தீர்க்கதரிசி படத்தின் கூட்டணியில் வெளியாகியுள்ள தீர்க்கதரிசி படத்தின் விமர்சனத்தை விரிவாக காணலாம். 


மேலும் படிக்க: Theerkadarishi Review: எதிர்காலத்தை கணிப்பவனா? .. இல்லை முடிப்பவனா? - தீர்க்கதரிசி படத்தின் விமர்சனம் இதோ..!