ஆகஸ்ட் 8 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: பொட்டு
சன் லைஃப்
காலை 11 மணி: உரிமைக்குரல்மதியம் 3 மணி: கீழ் வானம் சிவக்கும்
கே டிவி
காலை 7 மணி: சூரக்கோட்டை சிங்கக்குட்டி காலை 10 மணி: அன்னை காளிகாம்பாள் மதியம் 1 மணி: மக்கள் வீரன் மாலை 4 மணி: ஆனஸ்ட்ராஜ்இரவு 7 மணி: மின்சார கண்ணாஇரவு 10.30 மணி: சத்ரிய வம்சம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: அஞ்சாதேஇரவு 11 மணி: ஜெகன்மோகினி
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: rising shaolin the protectorகாலை 10 மணி : வனம்மதியம் 1 மணி: ஐங்கரன்மாலை 4 மணி : நடுவன்இரவு 9.30 மணி: ஐங்கரன்
ஜெயா டிவி
காலை 10 மணி: ஆயுசு நூறுமதியம் 1.30 மணி: அய்யர் ஐபிஎஸ்இரவு 10 மணி: அய்யர் ஐபிஎஸ்
ராஜ் டிவி
காலை 9 மணி : கிச்சா வயசு 16மதியம் 1.30 மணி: தாய் மூகாம்பிகைஇரவு 7.30 மணி: நெற்றிக்கண்இரவு 11 மணி: கிருஷ்ணன் வந்தான்
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: பீட்சா 2 வில்லாமதியம் 2.30 மணி: மாய நிழல்இரவு 9 மணி: யார் எந்த மணி?
காலை 6 மணி: சிபிஐ 5காலை 9.30 மணி: பலே வெள்ளையத்தேவாமதியம் 12 மணி : சித்திரை செவ்வானம்மதியம் 2.30 மணி: மன்னர் வகையறாமாலை 6 மணி: ஆகாச கங்கை 2இரவு 8.30 மணி: கடைசி நொடிகள் இரவு 11.30 மணி: மேயாத மேன்
முரசு டிவி
காலை 6 மணி: அன்புள்ள ரஜினிகாந்த்காலை 11 மணி: தாயின் மடியில் மதியம் 3 மணி: சொல்ல துடிக்குது மனசுமாலை 6 மணி: மலைக்கோட்டைஇரவு 9.30 மணி: உயிரே
விஜய் சூப்பர்
காலை 6 மணி: தாண்டவம் காலை 8.30 மணி: எஃப் 2காலை 11 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜாமதியம் 1.30 மணி: திருமுருகன்மாலை 4 மணி: தீயா வேலை செய்யணும் குமாருமாலை 6.30 மணி: புரூஸ்லிஇரவு 9.30 மணி: ராஜதந்திரம்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: ராஜதுரைகாலை 10 மணி: ஆரத்தி எடுங்கடிமதியம் 1 மணி: நீதானா அந்த குயில் மாலை 4 மணி: என் ஜீவன் பாடுதுஇரவு 7 மணி: ரோசாப்பூ ரவிக்கைக்காரி இரவு 10.30 மணி: சூதாட்டம் மேலும் படிக்க: The Hunt for Veerappan: ஒரே சொல்லில் காதலை சொன்ன வீரப்பன்.. ஓகே சொன்ன முத்துலட்சுமி