திரைப்படங்களுக்கும், திரையில் தோன்றும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பது போல, தற்போது சின்னத்திரைக்கும், சின்னத்திரை நடிகர்களுக்கும் அதிகளவில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். ரசிகர்களிடம் சீரியல்கள் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருவதால், சீரியல்களும் போட்டிப்போட்டு தொடரில் பல விதமான சுவாரஸ்சியங்களை சேர்த்து வருகின்றனர்.
இதனால் சீரியல்களின் சுவாரஸ்சியத்திற்கு ஏற்ப வாரம் வாரம் டி.ஆர்.பி ரேட்டிங் மாறும். இந்தப் போட்டியில் பாரதி கண்ணம்மா, பாக்கிய லட்சுமி, வானத்தைப் போல, ரோஜா, ராஜா ராணி உள்ளிட்ட பல சீரியல்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது சின்னத்திரை தொடர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதன் படி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் 11.9 ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளது. இராண்டாம் இடத்தில் பாக்கிய லட்சுமி சீரியலும், மூன்றாம் இடத்தில் கயல் தொடரும் நான்காவது இடத்தில் வானத்தைப் போல சீரியலும், அடுத்த இடத்தில் சுந்தரி சீரியலும் இருக்கிறது.
மேலும் படிக்க....
Jai Akash in Abhi Tailor: அபி டெய்லர் சீரியலில் எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்... அதகளமாகும் ரசிகர்கள் ஸ்பேஸ்..#AbhiTailor #ReshmaMuralidharan https://t.co/fURcIFhxX6
— ABP Nadu (@abpnadu) December 2, 2021
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்