Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!


இந்த ஆண்டு நெட்ஃப்பிளிக்ஸில் எஸ்.கே.21, விடாமுயற்சி, தங்கலான், ரிவால்வர்ரீடா, சொர்க்கவாசல், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் படிக்க


Suresh Gopi: பிரதமர் மோடி முதல் மம்மூட்டி வரை! களைகட்டிய “தீனா” பட நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணம்!


மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் சுரேஷ் கோபிக்கு இருக்கிறது. இந்நிலையில் சுரேஷ் கோபியின் இல்லத் திருமணமான அவரது மகள் பாக்யா சுரேஷ் கோலாகலத் திருமணம் பேசுபொருளாக மாறியுள்ளது. மலையாள சினிமாத் துறை மட்டுமில்லாமல் பிற திரைத் துறையின் உச்ச நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க


Ayalaan Alien: ஏலியனுக்கு டூப் போட்டு பாத்திருக்கீங்களா.. அயலான் பட வாய்ப்பு பற்றி நடிகர் வெங்கடேஷ் நெகிழ்ச்சி!


ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் ஏலியனுக்கு பின் உள்ள முகம் தெரியாத நடிகர் வெங்கடேஷ், அயலான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இயக்குநர் ரவிக்குமாரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். செட்டில் அவர் சத்தமாக கூட பேசமாட்டார். அவரிடம் இருந்த தெளிவு தான்  படம் எவ்வளவு  தாமதானாலும் அதை பாதியில் விட்டுவிட்டு போகாமல் இருக்க எனக்கு மிகப்பெரிய  ஊக்கமாக அமைந்தது” என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.மேலும் படிக்க


K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும் - என்ன காரணம்?


தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி  கே.எஸ். சித்ரா, ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தன்று ராம மந்திரத்தை ஜெபித்து வழிபடுமாறு வீடியோ ஒன்றை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க


Ayalaan Making Video: ஏலியனாக நடித்த நபர், மொத்தம் 4,500 ஷாட்கள்: வியக்கவைக்கும் ‘அயலான்’ மேக்கிங் வீடியோ!


மேலும் சிறப்பான சிஜி (Computer Graphic) காட்சிகள், தத்ரூபமாக திரையில் ஏலியனைக் கொண்டு வந்த விதம் ஆகியவற்றால் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று இப்படம் வசூலிலும் ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில், அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவினை படத்தின் தயாரிப்பு நிறுவனமா கேஜெஆர் ஸ்டுடியோஸ் தற்போது பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் 2015ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை சந்தித்து அயலான் குறித்த ஐடியாவை தான் தெரிவித்ததாகவும், இந்த ஐடியாவுக்கு சிவகார்த்திகேயன் ஓகே சொன்னால் மட்டுமே தான் படமாக இதனை எடுக்க இருந்ததாகவும் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க