Actor Murali: நடிகர் முரளி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நாள்: தூணாக நின்ற இளையராஜா!

இளையராஜா - முரளி
40 years of Poovilangu : நடிகர் முரளி தமிழ் சினிமாவில் அறிமுகமான பூவிலங்கு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பூவிலங்கு
தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை, புதுமுக ஹீரோ, ஹீரோயின், அறிமுக இயக்குநர் என புதுமையின் கூட்டணியில் உருவான ஒரு படமாக இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.