Vijay Antony: தமிழின் முதல் நாவலை எழுதியது விஜய் ஆண்டனி குடும்ப நபரா? யார் தெரியுமா?

Vijay Antony : தமிழ் மொழியில் முதல் நாவலை எழுதியவர் விஜய் ஆண்டனியின் பூட்டன் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகர், இயக்குநர் என பன்முகத் திறைமையாளராக விளங்குபவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2005ஆம் ஆண்டு வெளியான 'சுக்ரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக

Related Articles