Flashback: ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்.. இதே நாளில் சக்கைபோடு போட்ட மோகன் படம்! வெற்றி யாருக்கு? 

ரஜினியின் 'நான் சிகப்பு மனிதன்', கமலின் 'காக்கி சட்டை', கே. பாலச்சந்தரின் ' கல்யாண அகதிகள்', மோகனின் 'உதய கீதம்' என நான்கு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவின் சிகரமாக இன்றும் நிலைத்து இருப்பவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். அவரின் படைப்புகள் ஒவ்வொன்றின் மூலமும் மக்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை அதிலும் குறிப்பாக பெண்ணியம்

Related Articles