சிவகார்த்திகேயன் இடத்துக்கு டார்கெட்.. கவினை உயர்த்தப்போகும் 5 இயக்குநர்கள்.. லிஸ்ட் இதோ..!


டாடா படத்தின் வெற்றி இளம் நடிகர் கவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், அடுத்தடுத்து அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 


 விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் கலையுலகில் எண்ட்ரீ கொடுத்தவர் கவின். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் காரணமாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்த நிலையில், அவரை சரவணன் மீனாட்சி சீரியல் தான் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. அதில் முதல் சீசனில்  முதல் சீசனில் முருகன் என்னும் கேரக்டரிலும், 2வது சீசனில் வேட்டையன் என்ற கேரக்டரில் நடித்த கவின் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மேலும் படிக்க..


Naseeruddin Shah: புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் மாதிரியான படங்கள பாக்க மாட்டேன்.. பிரபல நடிகர் நசீருதீன் ஷா கருத்து!


ஆர்.ஆர். ஆர், புஷ்பா மாதிரியான படங்களை தான ஒருபோதும் திரையரங்கத்தில் பார்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் நடிகர் நசீருதீன் ஷா.


Masoom, Wednesday, The Dirty Picture மேலும் பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் நசீருதீன் ஷா. ஃபிட்டான உடல், ஆண்மை பொங்கும் தோற்றம் என பிற பாலிவுட் நடிகர்கள் ஓடிக்கொண்டிருக்க, ஆண்கள் தொடர்பாக சினிமாவில் கட்டமைக்கப்படும் பொது பிம்பங்களை உடைக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் படிக்க..


வேட்டையன் கேரக்டரில் ட்விஸ்ட் வைத்த பி.வாசு.. சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!


பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாவது பாகம் (Chandramukhi 2) இன்று வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கு காணலாம். மேலும் படிக்க..


நெகிழ வைக்கும் உண்மைக்கதை... சித்தார்த் நடித்திருக்கும் 'சித்தா' திரை விமர்சனம்!


அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நிமிஷா சஜயன், நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சித்தா’ இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் ,சேதுபதி , சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய  அருண் குமார் இயக்கியிருக்கும் ‘சித்தா’, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தொடர் நிகழ்வுகளை உணர்ச்சிகரமான ஒரு கதையாக சொல்லியிருக்கிறார். மேலும் படிக்க..


தியேட்டரை அலற வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவி ஜெயித்தாரா.. 'இறைவன் ' பட முழு விமர்சனம்!


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது 'இறைவன்' படம். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஐ.அஹமது இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள  “இறைவன்” படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். மேலும் படிக்க..


Baakiyalakshmi: இந்த குட் நியூஸ் போதுமா கோபி... ராதிகாவிடம் தோற்றுப் போன பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவை கேன்டீனில் இருந்து வெளியே அனுப்ப வேண்டுமென பல நாட்களாக பிளான் போட்டு வந்த ராதிகாவுக்கு கோடீஸ்வரன் அமெரிக்காவுக்கு சென்றது வசதியாக போய்விட்டது. அனைத்து பொறுப்பும் இப்போது ராதிகாவின் கையில் இருப்பதால் அதை வைத்து பாக்கியாவின் கேன்டீன் கான்ட்ராக்ட் ஏழு மாசத்தில்  முடிவடைந்ததால் எங்களுக்கு இனி உங்களுடன் தொடர விருப்பமில்லை என சொல்லி வெளியேற சொல்கிறாள் ராதிகா. மேலும் படிக்க..