'கட்டப்பா பாகுபலியை கொன்னது தப்பே இல்ல’ .. ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த சேவாக்..!
முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் ஆதிபுருஷ் படத்தை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஆதிபுருஷ் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் படிக்க
பிரபாஸ் உடன் கைகோர்த்த கமல்ஹாசன் - உச்சகட்ட எதிர்பார்ப்பில் உருவாகும் ப்ராஜெக்ட் கே..!
பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ”ப்ராஜெக்ட் கே”(Project K) படத்தில், கமல்ஹாசன்(Kamal Haasan) நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உலக நாயகன் கமல்ஹாசனை எங்களது படத்திற்கு வரவேற்கிறோம். இதன் மூலம் தங்களது படம் தற்போது உலகளாவிய படமாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க
‘பட அப்டேட் கேட்டா.. இவரு என்ன பண்றாருன்னு பாருங்க’ - இணையத்தில் செல்வராகவன் வீடியோ வைரல்..!
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என ஏகப்பட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் படிக்க
'நா ரெடிதான்' பாடல் முடிந்ததும் பெரிய செய்க இருக்கு.. பாடலாசிரியர் விஷ்ணு சொல்லும் குட்டி ஸ்டோரி
லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளியாகியுள்ள நிலையில் நா ரெடி பாடலின் பாடலாசிரியரான விஷ்ணு தற்போது லியோ படம் குறித்த சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு. மாஸ்டர் படத்தில் பொளக்கட்டும் பற பற , போனா போகட்டும் ஆகியப்பாடலையும் விக்ரம் திரைப்படத்தில் பத்தல பத்தல பாடலையும் எழுதியவர் விஷ்ணு. மேலும் படிக்க
சர்ச்சை மேல் சர்ச்சை: தி கேரளா ஸ்டோரி படத்தை வாங்க முன்வராத ஓடிடி நிறுவனங்கள்!
சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரள ஸ்டோரி படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேலோங்கி இருப்பதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் படிக்க
‘50 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த தலைமுறையுடன் நடிக்கிறேன்’ - ப்ராஜெக்ட் கே பற்றி கமல்ஹாசன்
மஹாநடி தமிழில் (நடிகையர் திலகம்), ஜாதி ரத்னலு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், நடிகர் பிரபாஸ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வரும் நிலையில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, என பெரும் பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் படிக்க