ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது வருத்தமே... ஆனால்...! - மனம் திறந்து பேசிய மனைவி லதா


நான் என் கணவர் ரஜினியை தலைவராக தான் பார்த்தேன். அவர் அரசியலுக்கு வராதது வருத்தம் தான் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். “நான் மோசடி எதுவும் செய்யவில்லை. கைது வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மீடியா ஒன் முரளி, ஜெயக்குமாரும் வாங்கிய கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போட்டேன். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை மாற்றி விட்டார்கள். மேலும் படிக்க


மீண்டும் ஹிட்டடிக்கும் ரீ ரிலீஸ் படங்கள்: புதுக்கதைக்கு பஞ்சமா? கொக்கரிக்கும் கோலிவுட் வட்டாரங்கள்!


தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்படும் நிலையில் திரைத்துறையினர் இடையே அதிருப்தியான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், இந்தாண்டு தமிழ் சினிமா ஏராளமான வகையில் ஏற்றம் கண்டுள்ளது என சொல்லலாம். அதிகப்பட்சமாக ஒரு படத்துக்கு ரூ.300 கோடி வசூல் மட்டுமே பெற்ற தமிழ் சினிமா படங்கள் கடந்தாண்டு  ரூ.400 கோடி, ரூ.500 கோடி என வசூலை அள்ளி சம்பவம் செய்தது. மேலும் படிக்க


ஹாலிவுட் படத்திற்கு டஃப் கொடுக்கும் அயலான் - ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன சூப்பர் நியூஸ்


ஹாலிவுட் படங்களான ஈடி, ட்ரான்ஸ்ஃபார்மர், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆகியவற்றின் தரத்தை அயலான் படம் இருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியுள்ளார்.  ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் அயலான் படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகிபாபு, கருணாகரன் என பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க


காருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நடிகர்.. ஆஸ்கர் புகழ் பாரசைட் படத்தில் நடித்தவர் தற்கொலை!


உலகப் புகழ்பெற்ற திரைப்படமான பாரசைட் படத்தின் நடிகர் லீ சுன் க்யூன் காருக்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு 6 ஆஸ்கர் விருதுகளை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த தென் கொரிய திரைப்படம் ‘பாரசைட்’. பிரபல இயக்குநர் போங் ஜூன் ஹோ இயக்கிய இத்திரைப்படத்தில் நடித்து கவனமீர்த்தவர் 48 வயதான பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன் க்யூன். மேலும் படிக்க


டி10 கிரிக்கெட்டில் சென்னை அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா; ரசிகர்கள் மகிழ்ச்சி


இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் - T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க



ரஜினியுடன் தில்லுமுல்லு படத்தில் கலக்கிய குழந்தை நட்சத்திரம்.. நடிகர் சந்திரசேகரன் மறைவு!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு படத்தில் காமெடி கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிய மாஸ்டர் சந்திரசேகரன் உயிரிழந்தார்.  கே.பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் பேசபப்ட்ட மாஸ்டர் சந்திரசேகரன், அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். ஒருமாதமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது நடிகர் ரஜினியை பார்க்க வேண்டும் என்பது மாஸ்டர் சந்திரசேகரனின் ஆசையாக இருந்துள்ளது. மேலும் படிக்க